வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: திங்கள், 18 ஏப்ரல் 2016 (13:01 IST)

பாலபாரதிக்கு இடம் இல்லை; சிபிஎம் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டது.
 

 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 25 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளின் பட்டியல். இதில் ஏற்கனவே போட்டியிட்ட 7 எம்.எல்.ஏ-களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

பட்டியல் கீழே:
 
திண்டுக்கல் - பாண்டி
நெய்வேலி - ஆறுமுகம்
கந்தர்வக்கோட்டை - சின்னதுரை
கோபிச்செட்டிபாளையம் - முனுசாமி
கூடலூர் - தமிழ்மணி
பெரியகுளம் - லாசர்
திரு.வி.க நகர் - சுகந்தி
கவுண்டம்பாளையம் - ராம்மூர்த்தி
அம்பாசமுத்திரம் - கற்பகம்
போளுர் - செல்வன்
கோவை தெற்கு - பத்மநாபன்
லால்குடி - ஜெயசீலன்
எடப்பாடி - பி.திங்கவேல்
பழனி - ராஜமாணிக்கம்
நன்னிலம் - சுந்தரமூர்த்தி
திருவையாறு - ஜீவக்குமார்
ராஜபாளையம் - குருசாமி
டி.ஆர்.பட்டினம் - முகமது தமீம் அன்சாரி
விக்கிரவாண்டி - ஆர்.ராமமூர்த்தி
பாகூர் - பி.சிவகாமி
திருபுவனை (தனி) - கலிவரதன்
லாஸ்பேட்டை - ஏ.ஆனந்த்
மதுரை மேற்கு - உ.வாசுகி
மதுரவாயல் - பீம்ராவ்
கீழ்வேளூர் - நாகை மாலி