தனியார் மருத்துவமனைகள் மனித நேயமற்று நடந்துகொள்ளக் கூடாது… அமைச்சர் கோபம்!

Last Modified வெள்ளி, 14 மே 2021 (13:01 IST)

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகள் பேரிடர் காலத்திலும் பணம் சம்பாதிக்கும் எண்ணத்தோடு செயல்படக் கூடாது என அமைச்சர் மா சுப்ரமண்யம் தெரிவித்துள்ளார்.

சட்டசபைக் கட்சித்தலைவர்கள் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமண்யம், ’ கடைசி நேரத்தில் கொரோனா நோயாளிகளை தனியார் மருத்துவ மனைகள் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்புவது, மனிதாபி மானமற்ற செயல்.
இந்த பேரிடர் காலத்திலும் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு செயல்பட கூடாது’ எனக் கூறியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :