என்னம்மா ஆச்சு உங்களுக்கு..சீக்கிரம் வாங்க வீட்டுக்கு.. உருகும் சிநேகன் (வீடியோ)


Murugan| Last Updated: செவ்வாய், 4 அக்டோபர் 2016 (20:00 IST)
முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். 

 

 
அவர் விரைவில் குணமடைய வேண்டும் என அலகு குத்துதல், பூஜை செய்தல், மண் சோறு சாப்பிடுதல் என அதிமுக நிர்வாகிகள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில் கவிஞரும், சினிமா பாடலாசிரியருமான சிநேகன் அவரது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அம்மா.. என்ன ஆச்சு உங்களுக்கு.. எழுந்து வாங்க வீட்டுக்கு.. என்று மனம் உருகி அவர் பேசியுள்ளார்.
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...
 
 


இதில் மேலும் படிக்கவும் :