தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் இதுவரை எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கவில்லை.. ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு என திமுகவுடன் முரண்டு பிடித்து வந்த காங்கிரசை எப்படியாவது தவெக கூட்டணீய்ல் இணைக்க வேண்டும் என முயற்சிகள் நடந்தது.. ராகுலுக்கும் அந்த ஐடியா இருந்தது.. ஆனால் சோனியாகாந்தி அதை விரும்பவில்லை என்பதாலும், காய்களை சாமர்த்தியமாக நகர்த்து காங்கிரசை தனது கூட்டணிக்கு ஸ்டாலின் கொண்டு...