உதயநிதிக்கு காவல்துறை ஜாமின்!.. இன்றே ரிலீஸ்!.. நீதிமன்றம் அதிரடி!...
தஞ்சாவூரில் திமுக சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் நேற்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி முதல்வர் விஜயை நடிகை திரிஷாவுடன் இணைந்து ஆத்சமாக பேசியதாக தவெக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தஞ்சாவூர் காவல்துறையினர் இன்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதியின் வீட்டிற்க்கு சென்று அவரை கைது செய்தனர்.
அதன்பின் அவர் போலீஸ் வேனில் தஞ்சாவூருக்கு அழைத்து செல்லப்பட்டார். வழி முழுதும் திமுகவினர் போராட்டம் நடத்தினர். பல இடங்களில் உதயநிதி கொண்டு செல்லப்படும் வேனை வழிமறித்து அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஒருபக்கம் உதயநிதியை கைது செய்யக்கூடாது எனக்கூறி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கப்பட்டது.
இன்று மதியம் 2.10 மணியளவில் வழக்கு விசாரணைக்கு வந்தது அப்போது உதயநிதியை கைது செய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை.. அவரிடம் விசாரணை நடத்திவிட்டு விடுவித்து விடுவோம் என தமிழக அரசு சார்பில் வாதாடப்பட்டது. இதையடுத்து உதயநிதியை இன்றே காவல்துறை பிணையில் விடுவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்..
எனவே இன்று மாலையே உதயநிதி விடுவிக்கப்பட்டு சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. உதயநிதி கைது செய்யப்பட மாட்டார்.. காவல்துறை ஜாமினில் இன்று வெளியே வந்து விடுவார் என்பது திமுகவினருக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.