ஓபிஎஸ் வீட்டில் நடந்த துக்கம்… நேரில் சென்ற முதல்வர்!

Last Updated: சனி, 10 ஏப்ரல் 2021 (15:06 IST)

முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி சேலத்தில் இருந்து தேனி சென்று துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தை சந்தித்துள்ளார்.

கடந்த 7 ஆம் தேதி துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் மாமியார் வள்ளியம்மாள் இயற்கை எய்தினார். ஆனால் அப்போது முதல்வரால் அங்கு செல்ல முடியவில்லை. இந்நிலையில் இப்போது சேலத்தில் இருந்து நேரடியாக காரில் பயணம் சென்று ஓ பன்னீர் செல்வத்திடம் துக்கம் விசாரித்துள்ளார். இதனால் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஓபிஎஸ் இல்லத்தில் கூடினர்.இதில் மேலும் படிக்கவும் :