தேமுதிக மாநில நிர்வாகி மரணம் !

Sinoj| Last Updated: புதன், 5 மே 2021 (21:39 IST)


தேமுதிக கட்சியின் முக்கிய நிர்வாகி இன்று காலமானார். அவரது மறைவுக்கு தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் டி.ஆர்.ஓ பகுதியில் வசித்து வந்தவர் முஜிபூர் ரகுமான். இவர்
சமீபத்தில் உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றிக் காலமானார்.

மேலும், அவருக்கு கொரொனா தொற்று இருந்ததால் தான் சிகிச்சை பலனிறி இறந்ததாகக் கூறப்படுகிறது.

முஜிபூர் ரகுமான் மறைவுக்கு தேமுதிக தொண்டர்கள், மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :