தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

corono virus
Sinoj| Last Modified சனி, 23 ஜனவரி 2021 (20:10 IST)

தமிழகத்தில் இன்று மேலும் 586
பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தப் பாதிப்பு 8,34,171
பேராக அதிகரித்துள்ளது.


இன்று தமிழகத்தில் 673


பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை 8,16,878

ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் 02
பேர் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமான 12,309

ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று கொரொனாவால் 153
பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 2,30 ,026 பேராக அதிகரித்துள்ளது.



இதில் மேலும் படிக்கவும் :