தமிழகத்தில் இன்று மேலும் 1404 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை 7,83, 319 ஆக அதிகரித்துள்ளது.