தமிழகத்தில் இன்று 1,442 பேருக்கு கொரோனா உறுதி ! 12பேர் பலி

corono virus
Sinoj| Last Modified வெள்ளி, 27 நவம்பர் 2020 (18:17 IST)

தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று மேலும் 1442 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,77,616 ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1494 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் இதுவரை 754,826 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரொனாவால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரௌஇ மொத்தம் 11681 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று 61,610 பேர் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டனர். இதுவரை 1,18,64,177 பேர் மொத்தம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :