சென்னை பீனிக்ஸ் மாலில் பணிபுரிந்த பெண்ணுக்கு கொரோனா…

Phoenix
Last Updated: வியாழன், 2 ஏப்ரல் 2020 (16:59 IST)
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் கொரொனா தொற்று பரவி வருகிறது. இதைத் தடுக்கவே அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட 110 பேருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் 235 பேர் மொத்தம் பாதிக்கபட்டுள்ளனர்.

இந்த நிலையில், பீனிக்ஸ் மால் துணிக்கடையில் பணிபுரிந்து வந்த ஒரு பெண்ணுக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :