5 ஆண்டுகாலம் சிறப்பாக முடிந்தது - இறுதி உரையை முடித்தார் முதல்வர்!

Papiksha Joseph| Last Updated: சனி, 27 பிப்ரவரி 2021 (15:49 IST)

இறுதி உரையை முடித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!
5 ஆண்டுகாலம் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி அமைய உறுதுணையாக இருந்த துணை முதலமைச்சர், அமைச்சர்கள், சபாநாயகர், அரசு உயரதிகாரிகள், அரசு ஊழியர்கள், துறை செயலர்கள் என அனைவருக்கு நன்றி தெரிவித்து 15வது சட்டமன்றக்கூட்டத்தொடரில் தனது இறுதி உரையை முடித்தார் முதல்வர்.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவடைந்த நிலையில், மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மரியாதை செலுத்த உள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :