தொடர்புடைய செய்திகள்
- ரேம்ப் வாக்.. 234 தொகுதி.. விஜயை காப்பி அடிக்கிறதா திமுக?.. தவெக நக்கல்!...
- திமுகவுக்கு 35.8 %.. விஜய்க்கு 19.2 %... வெளியான கருத்துக்கணிப்பு...
- விஜயை நம்பாதீங்க!.. ஓடிப்போய்விடுவார்!. முன்னாள் மேனேஜர் ஆவேசம்!...
- விஜய்க்கு ஓட்டு போடுன்னு சொல்லி அடிச்சாங்க!.. திமுக கட்சியினரை வைத்து நாடகமா?..
- விஜய் பாஜகவின் பி டீம்!.. திமுக எம்பி தயாநிதி மாறன் பேட்டி!..
ரஜினியாலே முடியல.. விஜய் எம்மாத்திரம்?!.. அண்ணாமலை பேட்டி!..
நடிகர் ரஜினி 25 வருடங்களாக தனது திரைப்படங்களில் அரசியல் தொடர்பான வசனங்களையும், காட்சிகளையும் வைத்தார். மேலும் நான் அரசியலுக்கு வருவதை கடவுள்தான் முடிவு செய்வார். எல்லாம் கடவுளின் கையில் இருக்கிறது என்றெல்லாம் தொடர்ந்து தத்துவங்கள் சொல்லி வந்தார்..
ரஜினி எப்படியும் அரசியலுக்கு வருவார் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.. ஆனால் தனது உடல் நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வர மாட்டேன் என சொல்லி நழுவினார் ரஜினி. அரசியலில் வெற்றி பெறுவதற்கான களத்தை நம்மால் அமைக்க முடியாது என கருதியதே ரஜினி அந்த முடிவை எடுக்க காரணம் என சொன்னார்கள் விபரமறிந்தவர்கள்.
தற்போது நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார்.. ரஜினியைப் போல் பின் வாங்காமல் அரசியல் களத்தில் களமாடி வருகிறார். ஆளும் திமுகவையும் ஆண்ட அதிமுகவையும் அவர் விமர்சிக்க துவங்கியிருக்கிறார்.. 2020 சட்டமன்ற தேர்தலில் திமுக தோற்கும் எனவும் அவர் தொடர்ந்து பேசி வருகிறார்...
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விஜய் தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டு அடுத்த 3 வருடங்களில் தேர்தலை சந்தித்தால் அது வேறு.. ஆனால் 50 நாட்களில் தேர்தல் வரும் நிலையில் சிறிய கட்டமைப்பு, குறைந்த அளவு தலைவர்களை வைத்து வெற்றி பெறுவது கடினம்.. ரசிகர் மன்றங்கள் உங்களை சந்தோஷப்படுத்தும், உற்சாகப்படுத்துமே தவிர வீடு வீடாக சென்று தேர்தல் பிரச்சாரம் செய்யாது.. ரஜினிகாந்த் அதற்கு பெரிய உதாரணம் எனக் கூறியிருக்கிறார்..
ரஜினி எப்படியும் அரசியலுக்கு வருவார் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.. ஆனால் தனது உடல் நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வர மாட்டேன் என சொல்லி நழுவினார் ரஜினி. அரசியலில் வெற்றி பெறுவதற்கான களத்தை நம்மால் அமைக்க முடியாது என கருதியதே ரஜினி அந்த முடிவை எடுக்க காரணம் என சொன்னார்கள் விபரமறிந்தவர்கள்.
தற்போது நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார்.. ரஜினியைப் போல் பின் வாங்காமல் அரசியல் களத்தில் களமாடி வருகிறார். ஆளும் திமுகவையும் ஆண்ட அதிமுகவையும் அவர் விமர்சிக்க துவங்கியிருக்கிறார்.. 2020 சட்டமன்ற தேர்தலில் திமுக தோற்கும் எனவும் அவர் தொடர்ந்து பேசி வருகிறார்...
அடுத்த கட்டுரையில்