தொடர்புடைய செய்திகள்
- காங்கிரஸ் கட்சி வர வாய்ப்பே இல்லை.. விஜய் காத்திருப்பது வீண்: அரசியல் விமர்சகர்கள்..!
- ஆவணங்களை கொண்டு வந்து உறுதி செய்யுங்கள்: சுமார் 13 லட்சம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்..!
- வலுக்கும் காங்கிரஸ் - திமுக சண்டை.. உடைகிறதா கூட்டணி? அதிமுக கூட்டணிக்கு லாபமா?
- அதிமுக -பாஜக கூட்டணியை வலுப்படுத்த அமித்ஷா அதிரடி முடிவு.. இனி ஆட்டம் வேற மாதிரி இருக்கும்..!
- ஒரே நேரத்தில் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரேமலதா அழைப்பு.. என்ன காரணம்?
எடப்பாடியை முதல்வராக்க அண்ணாமலை பிரச்சாரம் செய்வாரா? 2026 தேர்தலில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பாரா?
தமிழக அரசியலில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக மற்றும் பாஜக இடையே மீண்டும் கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்தச் சூழலில், "எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க அண்ணாமலை பிரச்சாரம் செய்வாரா?" என்ற கேள்வி பலர் மனதில் எழுந்துள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான்" என்று பகிரங்கமாக அண்ணாமலை அறிவித்தாலும் அண்ணாமலை மாநில தலைவர் பதவியிலிருந்து விலக எடப்பாடி தான் காரணம் என்பது பலரும் அறிந்த உண்மை.
தலைமை எடுத்த முடிவுக்கு கட்டுப்படுவது ஒரு தொண்டனின் பொறுப்பு" என்று நோக்கில் அண்ணாமலை என்.டி.ஏ கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வாரா? அல்லது 2026 தேர்தலில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
Edited by Siva
