யானைப்பசிக்கு சோளப்பொரி உணவு: ஜி.ராமகிருஷ்ணன்


Ashok| Last Modified ஞாயிறு, 22 நவம்பர் 2015 (18:23 IST)
சென்னை வியாசர்பாடியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

 
 
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார், அப்பொழுது கூறுகையில்  "வெள்ள நிவாரணப் பணிகளுக்காக தமிழ் நாடு மாநில அரசு ஒதுக்கியுள்ள 500 கோடி ரூபாய் என்பது, யானைப்பசிக்கு சோளப்பொரி உணவு என்பது போல் உள்ளது என்று குற்றம்சாட்டினார்
 


இதில் மேலும் படிக்கவும் :