தமிழகத்தில் இன்று மேலும் 5,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

corono
sinoj| Last Updated: சனி, 8 ஆகஸ்ட் 2020 (18:46 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 5,883 பேருக்கு கொரோனா
தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை
2, 90,907 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 118 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 4,808 ஆக அதிகரித்துள்ளது. இன்று
5,043 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளனர். மொத்தமாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,32, 618 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 986 பேருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது. எனவே சென்னையில் 1,08 124 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்


இதில் மேலும் படிக்கவும் :