சென்னைக்கு 36 வது இடம்

சென்னைக்கு 36 வது இடம்


K.N.Vadivel| Last Modified வெள்ளி, 19 பிப்ரவரி 2016 (23:44 IST)
தூய்மையான நகரங்கள் பட்டியலில் தமிழகத்தின் தலை நகரமான சென்னை 36 வது இடத்தை பெற்று பின் தங்கியுள்ளது.
 
 
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த் திட்டத்தின் கீழ் தூய்மைப் பணிகளை அடிப்படையாக கொண்டு தூய்மையான நகரங்களின் பட்டியலை மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சம் வெளியிட்டது. இதில், அகில இந்திய அளவில் சென்னை 36வது இடத்தை பெற்றுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :