25ஆ‌ம் தே‌தி பா.ம.க பொதுக்குழு கூட்டம்

WD
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ''ா.ம.க. தலைமைபபொதுக்குழகூட்டம் வரு‌ம் 25ஆ‌ம் தேதி காலை 10 மணிக்கசென்னை, தேனாம்பேட்டகாமராஜரஅரங்கிலநடைபெஉள்ளது.

ா.ம.நிறுவனரடாக்டரராமதாஸமுன்னிலையில், கட்சியினதலைவரி.ே.மணி தலைமையிலஇப்பொதுக்குழநடக்கிறது.

இக்கூட்டத்திலமுன்னாளமத்திய அமை‌ச்ச‌ர், இளைஞரசங்தலைவரஅன்புமணி, ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்‌க‌ள், முன்னாளநாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள், மாநிதுணைபபொதுசசெலர்கள், துணைததலைவர்கள், மாவட்ட, ஒன்றிய, நகநிர்வாகிகள், செயற்குழஉறுப்பினர்கள், சிறப்பஅழைப்பாளர்களகலந்தகொள்கிறார்கள்.

செ‌ன்னை| Webdunia| Last Modified சனி, 23 மே 2009 (17:49 IST)
''பா.ம.க. பொது‌க்குழு கூ‌ட்ட‌ம் வரு‌ம் 25ஆ‌ம் தே‌தி கூடு‌கிறது'' எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் தலைவ‌ர் ‌ஜி.கே.ம‌ணி தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
நடந்தமுடிந்பாராளுமன்றததேர்தலகுறித்தும், தொடர்ந்தகட்சியினசெயல்பாடுகளகுறித்துமஇந்பொதுககுழுவிலஆலோசிக்கப்படுகிறது'' எ‌ன்று ‌ஜி.கே.ம‌ணி கூ‌றியு‌ள்ளா‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :