2021ம் ஆண்டில் எத்தனை நாட்கள் அரசு பொது விடுமுறை? அரசு அறிவிப்பு

holiday
2021ம் ஆண்டில் எத்தனை நாட்கள் அரசு பொது விடுமுறை?
siva| Last Updated: புதன், 28 அக்டோபர் 2020 (17:10 IST)
2021ஆம் ஆண்டில் 23 நாட்கள் அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவிப்பு செய்துள்ளது. மேலும் ஜனவரி 1 முதல் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
அடுத்த ஆண்டு உழவர் திருநாள், மகாவீர் ஜெயந்தி, மே தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி மற்றும் கிறிஸ்துமஸ் ஆகிய அரசு விடுமுறை தினங்கள் சனி, ஞாயிறுகளில் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

அடுத்த ஆண்டு 23 நாட்கள் குறித்த அரசு விடுமுறை குறித்த முழு விவரங்கள் இதோ:இதில் மேலும் படிக்கவும் :