அ.இ.அ.‌தி.மு.க.‌வின‌ர் ‌மீது பொ‌ய் வழ‌க்குக‌ள்: ஜெயல‌லிதா க‌ண்டன‌ம்!

Webdunia| Last Modified வியாழன், 1 மே 2008 (17:12 IST)
அ.இ.அ.ி.ு.க. பொறுப்பாளர்களமீதபொயவழக்குகளபோட்டவருவதாதமிழஅரசமீதகுற்றம்சா‌ற்‌றியுள்அக்கட்சியினபொதுசசெயலரஜெயலலிதா, இதனகண்டித்து ஆர்ப்பாட்டமநடத்தப்படுமஎன்றஅறிவித்துள்ளார்.

இததொடர்பாஇன்றஅவரவெளியிட்டுள்அறிக்கை‌யி‌ல், "காஞ்சிபுரமமாவட்டமஉள்ளகரம், புழுதிவாக்கமநகர அ.இ.அ.ி.ு.க. செயலரும், நகரமன்தலைவருமாி.ஏ.ஜெயச்சந்திரனினமகனும், நகரமன்துணைததலைவருமாமணிகண்டனமற்றுமசிஅ.இ.அ.ி.ு.க.வினரமீதபல்வேறபிரிவுகளினகீழபொயவழக்குப்பதிவசெய்ய‌ப்ப‌ட்டு சிறையிலஅடை‌க்க‌ப்ப‌ட்டு அதனபிறகஅனைவரும் ‌பிணை‌யி‌ல் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அதை‌த் தொட‌ர்‌ந்தஜெயச்சந்திர‌ன் உ‌ட்பட அ.இ.அ.ி.ு.க.வைசசேர்ந்நகரமன்உறுப்பினர்க‌ள் ‌சில‌ர் ி.ு.க.விலசேரும்படி காவல்துறையினராலமிரட்டப்பட்டுள்ளனர். இதேபோல, சோழிங்கநல்லூரபேரூராட்சி அ.இ.அ.ி.ு.க. செயலரமுஸ்தபா, மாவட்பிரதிநிதியும், பேரூராட்சி வார்டகவுன்சிலருமாகுத்புதீனஆகியோரஇல்லங்களுக்கி.ு.க.வினரசென்றஅவர்களுடைகுடும்பத்தாரையுமவீட்டையுமஅடித்தொறுக்கி உள்ளனர்.
இச்சம்பவத்திலசம்பந்தப்பட்ி.ு.க.வினரகைதசெய்யாமல் அ.இ.அ.ி.ு.க.வினரமீதகாவல்துறையினரபொயவழக்குப் போட்டனர்" எ‌‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.
மேலும், "திரிசூலமஊராட்சி மன்முன்னாளதலைவரஜெயசங்கரஎன்பவரி.ு.க.விலசேரும்படி வற்புறுத்திபோதஅவரஅதற்கமறுக்கவஅவரமீதவழக்குப்பதிவசெய்யப்பட்டகுண்டரதடுப்பசட்டத்தினகீழஅவரகைதசெய்யப்பட்டதும். அதற்கமுகாந்திரமஇல்லகூறி சென்னஉயர்நீதிமன்றமஅவரவிடுதலசெய்திருப்பதுமமிகுந்வேதனைக்கூறிவிஷயமாகும்.
மாவட்அமைச்சரினதூண்டுதலினபேரில்தான், காவல்துறையினரதொடர்ந்து அ.இ.அ.ி.ு.க.வினரமீதபொயவழக்குகளைபபோட்டகைதசெய்தவருவதாகததெரிகிறது. இத்தகைசெயல்களுக்கஎனதகடுமையாகண்டனத்தைததெரிவித்துககொள்கிறேன்" எ‌ன்று கூ‌றியு‌ள்ள ஜெயல‌லிதா,
அ.இ.அ.ி.ு.க. நிர்வாகிகளமீதும், கட்சி தொண்டர்களமீதுமபொயவழக்குகளைபபதிவசெய்து, அவர்களைககைதசெய்தஅச்சுறுத்தி வருமி.ு.க. அரசைககண்டித்து, காஞ்சிபுரமகிழக்கமாவட்ட அ.இ.அ.ி.ு.க. சார்பில், (3.5.2008) நாளமறுநாளகாலை 10 மணியளவில், ஆலந்தூரதொகுதி, ஆதம்பாக்கமஅம்பேத்கரசிலஅருகிலமாபெருமகண்டஆர்ப்பாட்டமநடைபெறும்" எ‌ன்று அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :