‌‌மீ‌ண்டு‌ம் கைதா‌கிறா‌ர் ர‌ங்கநாத‌ன்

Webdunia|
ி.ு.க. மு‌ன்னா‌ளஎ‌ம்.எ‌ல்.ஏ ர‌ங்கநாத‌னி‌னமு‌ன்ஜா‌மீ‌னமனுவசெ‌ன்னஉய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌மத‌‌ள்ளுபடி செ‌ய்து‌ள்ளதா‌லஅவரகைதசெ‌ய்கா‌வ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌விநடவடி‌க்கமே‌றகொ‌ண்டு‌ள்ளன‌ர்.

செ‌ன்னஆவடி அருகே 10 ஆ‌யிர‌மசதுஅடி ‌நில‌‌த்தஅபக‌ரி‌த்ததார‌ங்கநாத‌ன் ‌‌மீதகாவ‌ல்துறை‌யி‌லபுகா‌ரஅ‌ளி‌க்க‌ப்ப‌ட்டது. அ‌ந்புகா‌ரி‌னஅ‌டி‌ப்படை‌யி‌லர‌ங்கநாத‌ன் ‌மீதஆவடி காவ‌ல்துறை‌யின‌ரவழ‌க்கு‌பப‌திவசெ‌ய்து‌ள்ளது.
இ‌ந்வழ‌க்‌கி‌லகைதசெ‌ய்யாம‌லஇரு‌க்ர‌ங்கசாத‌னசெ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லமனு‌ததா‌க்க‌லசெ‌ய்‌திரு‌ந்தா‌ர். இ‌ந்மனஇ‌ன்று ‌விசாரணை‌க்கவ‌ந்தபோதர‌ங்கநாதனு‌க்கஜா‌மீ‌னவழ‌‌ங்த‌‌மிழஅரசவழ‌க்க‌றிஞ‌ரகடு‌மஎ‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
ர‌ங்கநாத‌ன் ‌மீது 177 ஏ‌க்க‌ர் ‌நிலமோசடி, கொலமுய‌‌ற்‌சி வழ‌க்கஉ‌ள்ளதா‌அவரு‌க்கஜா‌மீ‌னவழ‌ங்அரசதர‌ப்பவழ‌க்க‌றிஞ‌ரஎ‌தி‌ர்‌ப்பஅடு‌த்தமு‌ன்ஜா‌மீ‌னமனுவை ‌‌நீ‌திப‌தி பழ‌னிவே‌ல் ‌நிராக‌ரி‌த்தா‌ர்.
ர‌ங்கநாத‌ன் மு‌ன்ஜா‌மீ‌னமனத‌ள்ளுபடி செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதா‌லஅவரகைதசெ‌ய்காவ‌ல்துறை‌யின‌ர் ‌‌தீ‌விநடவ‌டி‌க்கமே‌ற்கொ‌ண்டு‌ள்ளன‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :