ஈரோடு: கர்நாடக மாநில சிறையில் உள்ள வீரப்பன் கூட்டாளிகள் நால்வருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பண்ணாரியில் ஆர்ப்பாட்டம் நடத்தி தடையை மீறி கர்நாடகா மாநிலம் நோக்கி நடைபயணம் தொடங்கிய தலித் விடுதலை கட்சியை சேர்ந்த நான்கு பெண்கள் உட்பட 42 பேர் கைது செய்யப்பட்டனர்.