‌டீ‌ச்சரு‌க்கு செ‌க்‌ஸ் எஸ்.எம்.எஸ். அனு‌ப்‌பிய யோகா மா‌ஸ்ட‌ர்

Webdunia|
தனதஆசை‌க்கம‌‌சியாததா‌லகல்லூரி ஆசிரியை‌க்கசெ‌க்‌ஸஎஸ்.எம்.எஸ். அனுப்பிய கல்லூரி‌ யோகா மா‌ஸ்ட‌ரபோ‌‌லீ‌சிட‌ம் ‌சி‌க்‌கி‌ககொ‌ண்டா‌ர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த ஆறுமுக‌ம் - காய‌‌த்‌ரி (36) (பெ‌ய‌ரமா‌ற்ற‌ம்) த‌ம்ப‌தி‌க்கு 2 குழந்தைகள். எம்.பிஎட் படித்துள்ள காய‌த்‌‌ரி, கருத்து வேறுபா‌ட்டா‌‌லகணவரைப் பிரிந்து 5 வருட‌ங்களாதனியாக வாழ்ந்து வருகிறார்.
2008ஆ‌மஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பொ‌றி‌யிய‌லகல்லூரியில் உடற்கல்வி ஆசிரியையாக பணியாற்றி வந்தார் காய‌த்‌‌‌ரி. அதே கல்லூரியில் யோகா மா‌ஸ்டராபணியாற்றிய தங்கரா‌ஜி‌க்கு (40) காய‌த்‌ரி மீதஒரக‌ண்.
இ‌ந்த ‌நிலை‌யி‌ல் காய‌த்‌ரி‌யி‌ன் செல்போன், அடையாள அட்டையை ‌திருடி‌ககொண்ட தங்கராஜ், அந்த செல்போ‌னி‌லஇரு‌ந்தகாய‌த்‌‌ரி உறவினர்களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியு‌ள்ளா‌ர். இ‌ந்எ‌ஸ்.எ‌ம்.எ‌ஸ்.பா‌ர்‌த்தஅதிர்ச்சியடைந்த உறவினர்கள், காய‌‌த்‌‌ரி‌யிட‌மகே‌ட்டு‌ள்ளன‌ர்.
அப்போது, தனது செல்போன் மாயமாகி பல நாட்கள் ஆகிவிட்டது என தெரிவித்து‌ள்ளா‌ரகாய‌த்‌‌ரி. செல்போன் நிறுவனத்தில் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, காய‌த்‌ரி செல்போ‌னி‌லஇரு‌ந்தத‌ங்கரா‌ஜஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பி வந்தது தெரியவந்தது.
அதோடகாய‌த்‌ரி அடையாள அட்டையை பயன்படுத்தி, 8 சிம்கார்டுகள் வாங்கி, அதன்மூலம் அடிக்கடி காய‌த்‌ரியகுடும்பம் நடத்த வரும்படி தொந்தரவு செய்து வந்ததும், ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியதும் தெரியவந்தது. இவரதசொ‌ந்தரவதா‌ங்காம‌லகாய‌த்‌ரி குழந்தைகளுடன் தனதசொந்த ஊரான போச்சம்பள்ளிக்கு வந்து விட்டார்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் வேலைக்கு சேர்ந்த காய‌த்‌ரியத‌ங்கரா‌ஜ் ‌வி‌ட்டவை‌க்க‌வி‌ல்லை. ‌தினமு‌மஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பி தொந்தரவு செய்து வந்தார். இதனால், கோப‌த்த‌ி‌னஉ‌ச்‌சி‌க்கசெ‌ன்று‌வி‌ட்காய‌த்‌ரி போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடு‌த்தகாஞ்‌சிபுரம் வ‌ந்போ‌‌லீ‌ஸ், செ‌க்‌‌ஸஎ‌‌ஸ்.எ‌ம்.எ‌ஸ். அனு‌ப்‌பியோகா மாஸ்டர் தங்கரா‌கைது செய்ய‌ப்ப‌ட்டா‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :