சென்னை: நாளும் உழைத்திடும் ஏழை எளிய தொழிலாளர் குடும்பங்கள் நலம் பெற வேண்டும், வளம் பெற வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறது என்று கூறியுள்ள முதலமைச்சர் கருணாநிதி, வெல்க தொழிலாளர் சமுதாயம் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.