வாய்ப்பு தாருங்கள், மாற்றிக்காட்டுகிறே‌ன் - ‌விஜயகா‌ந்‌த்

Webdunia|
''ஒரதடவே.ு.ி.க.விற்கவாய்ப்பதாருங்கள், மாற்றிக்காட்டுகிறோம்'' எ‌ன்று உ‌ள்ளா‌‌ட்‌சி தே‌ர்த‌ல் ‌பிரசார‌த்‌தி‌ல் ே.ு.ி.க. தலைவரவிஜயகாந்தகூ‌றினா‌ர்.

சிவகங்கை, ராமநாதபுரமமாவட்டங்களிலே.ு.ி.க. உ‌ள்‌ளி‌ட்ட கூ‌ட்ட‌ணி க‌ட்‌சி வே‌ட்பாள‌ர்களை ஆத‌ரி‌த்து நே‌ற்‌றிரவு ‌பிரசார‌ம் செ‌ய்த அவ‌ர், உ‌ங்களுடையே வ‌ரி‌ப்பண‌த்தை மத்திய, மாநிஅரசுகள் எவ்வளவசெலவிட்டதாக கூறு‌கி‌ன்றன‌ர். ஆனாலுமசுதந்திரமஅடைந்தபோதநாடஎப்படி இருந்ததஅப்படியேதானஇன்றுமஉள்ளது. ஆனால் அந்நிலையை தே.மு.‌தி.க. மாற்றி, மக்களுக்கஎன்தேவையஅதஅறிந்தசெயல்படு‌ம்.
நா‌ன் கோபக்காரன். தவறநடப்பதகண்டால் கோபப்படுவது உண்மைதான். நாட்டிலநல்லதநடைபெஉள்ளாட்சி நல்லாட்சியாஇரு‌க்க ே.ு.ி.க.வுக்கவாக்களியுங்கள்.
மக்களுக்கநல்லதசெய்ய ஒரசந்தர்ப்பத்தகொடுங்கள். ஓடி, ஓடி உழைக்வேண்டும். ஊருக்கெல்லாமகொடுக்வேண்டுமஎன்நோக்கத்தில்தானநாங்களசெயலபட்டவருகிறோம். ஒரதடவே.ு.ி.க.விற்கவாய்ப்பதாருங்கள், மாற்றிக்காட்டுகிறோமஎன்றகூறுகிறோம்.
எனகட்சிகாரனதவறசெய்தால் விடமாட்டேன். ே.ு.ி.க. தமிழகத்தில் ந‌ம்ப‌ர் ஒ‌ன் கட்சியாமாறும். அ‌ன்று ஒரு எம்.எல்.ஏ. இ‌ன்று 29 எம்.எல்.ஏ.க்க‌ள். நாளை இன்னுமவளரும்.
மீனவரபிரச்சனைக்காஆர்ப்பாட்டமநடத்தினேன். ஆனாலஇன்றுவரமீனவர்களபிரச்சனதீரவில்லை. இலங்ககடற்படையினஅட்டூழியத்தமத்திய - மாநிஅரசுகள‌ா‌ல் தடுக்முடியவில்லை.
மகா‌த்மா காந்தி ரத்தமசிந்தி சுதந்திரமவாங்கி கொடுத்தார். இன்றஊழல்தானஎங்குமஉள்ளது. ஏழதாய்மார்களிடமதாங்குமசக்தி உள்ளது. லஞ்சமவாங்குமஅரசியல்வாதிகளுக்குதானவாங்குமசக்தி உள்ளது. என்னிடமஆட்சி பொறுப்பகொடுத்தபாருங்களநிச்சயமநல்லதசெய்வேன். நானவாழ்வதமக்களுக்காகதான்.
24 மணிநேரமதடையில்லமின்சாரம், குடிநீர், டாக்டரவசதி கிடைக்க செய்வேன். உங்களவீட்டசுத்தமசெய்வதபோஉள்ளாட்சியசுத்தமசெய்ே.ு.ி.க.வுக்கவாய்ப்பகொடுங்கள் எ‌ன்று ‌விஜயகா‌ந்‌த் ‌பிரசார‌ம் செ‌ய்தா‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :