ரூ.1 கோடி கே‌ட்டு கட‌த்‌த‌ல் நாடகமாடிய மாணவ‌‌ன் (பட‌ங்க‌ள்)

Webdunia|
WD
காவ‌ல்துறை உத‌வி ஆணைய‌ர் ச‌ங்கருட‌ன், கட‌த்த‌ல் நாட‌மாடிய மாணவ‌ன் யுவரா‌ஜ்.

தந்தையிடமஇருந்தஒரகோடி ரூபா‌யபணமபறிக்முய‌ன்மாணவ‌னி‌‌னகட‌த்த‌லநாடக‌மசெ‌ன்னை‌யி‌லஅர‌ங்கே‌றியு‌ள்ளது. கட‌த்த‌லநாட‌க‌த்து‌க்கஉ‌த‌விந‌ண்ப‌ர்க‌ள் 4 பே‌ரகாவ‌ல்துறை‌யின‌ரிட‌ம் ‌சி‌க்‌கின‌ர்.
சென்னை மகாகவி பாரதிநகரை சேர்ந்கிருஷ்ணனஎ‌ன்பவ‌ரி‌னமகன் யுவராஜ் (15). அங்குள்ள பள்ளி‌யி‌ல் 10-ம் வகுப்பு படித்து வரு‌ம் யுவரா‌ஜ், பள்ளி முடிந்ததும் டியூசனுக்கு சென்றார்.

டியூசன் முடிந்து மாலை 7 மணிக்கு திரும்பி விடும் யுவரா‌ஜ் இரவு 10 மணியாகியும் வராததால் அவருடைய தந்தை கிருஷ்ணன், டியூசன் சென்டரில் விசாரித்தார்.
7 மணிக்கே யுவரா‌ஜ் செ‌ன்று விட்டதாக டியூஷன் சென்டரில் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த யுவரா‌‌ஜ், நண்பர்கள் வீடு, உறவினர்கள் வீடு என்று பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் யுவராஜை கண்டு பிடிக்கமுடிவில்லை.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் கிருஷ்ணனின் செல்போனுக்கு ஒரு அழை‌ப்பு வரு‌கிறது. அதில் பேசிய நப‌ர், 'உங்கள் மகனை நாங்கள் கடத்தியிருக்கிறோம். உங்களுக்கு உங்கள் மகன் வேண்டும் என்றால் ரூ.1 கோடி கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அவனை கொன்று விடுவோம்' என்று மிரட்டி போனை வைத்து விட்டா‌ன்.
webdunia photo
WD

கட‌த்த‌ல் நாடகமாடி ‌சி‌க்‌கி கொ‌ண்டவ‌ர்க‌ள்.

இது குறித்து உடனடியாக மகாகவி பாரதிநகர் போலீஸ் நிலையத்தில் ‌கி‌ரு‌ஷ்ணா புகார் செய்தார். இதை‌த் தொட‌ர்‌ந்து, ‌கிரு‌ஷ்ணனு‌க்கு வ‌ந்த செ‌ல்போ‌ன் அழை‌ப்பு கொரு‌க்குப்பே‌ட்டை‌யி‌ல் இரு‌ந்து வ‌ந்தது தெ‌ரியவ‌ந்தது.
இதையடு‌த்து, கொரு‌க்கு‌ப்‌பே‌ட்டை‌க்கு ‌விரை‌ந்த காவ‌ல்துறை‌யின‌ர், அ‌ங்‌கிரு‌ந்த மாணவ‌ன் யுவர‌ா‌ஜ், அவரது ந‌ண்ப‌ர்க‌ள் அ‌‌ஸ்ஸா‌‌ம்கா‌ன், அ‌ன்பவ‌ர்கா‌ன், ‌விஜயகுமா‌ரஆ‌கியோரை ‌பிடி‌த்தன‌ர்.
கட‌த்த‌லகு‌ம்பலசே‌ர்‌ந்த 4 பே‌‌ரி‌ட‌மநட‌த்த‌ப்ப‌ட்ட ‌விசாரண‌ை‌யி‌ல், அனைவரு‌மயுவரா‌ஜந‌ண்ப‌ர்க‌ளதெ‌ரியவ‌ந்தது. இதைய‌டு‌த்தஅவ‌ர்களகைதசெ‌ய்காவ‌ல்துறை‌யின‌ர் 5 து‌ப்பா‌க்‌கிக‌ளப‌றிமுத‌ல் செ‌ய்தன‌ர்.
இ‌தி‌லகைதாசகோதர‌ர்க‌ளஅ‌‌ஸ்ஸா‌‌ம்கா‌ன், அ‌ன்பவ‌ர்கா‌ன் உ‌த்‌தர‌பிரதேச‌த்தசே‌ர்‌ந்தவ‌ர்க‌். ம‌ற்றொருவரான ‌விஜயகுமா‌ரசெ‌ன்னையசே‌ர்‌ந்தவ‌ர். ‌விஜயகுமா‌‌ரவே‌ல்‌ஸபொ‌றி‌யிய‌லக‌ல்லூ‌ரி‌யி‌லபடி‌த்தவ‌ர்.
உ‌த்தர‌பிரதேச‌த்தசே‌ர்‌ந்சகோ‌த‌ர்க‌ளி‌லஒருவ‌ர் 12ஆ‌மவகு‌ப்பபடி‌த்து‌ள்ளா‌ர். அவ‌ர்க‌‌ளி‌ன் த‌ந்தஅகமதுகா‌னதே‌‌ர்த‌ல் ‌விரோத‌த்த‌ி‌லஉ‌‌த்தர‌பிரதேச‌த்‌‌தி‌ல் 5 கொலசெ‌ய்தவ‌ர்.
மக‌ன்களு‌க்கஆப‌த்தநேரலா‌மஎ‌ன்பதா‌லது‌ப்பா‌க்‌கி கொடு‌த்தசெ‌ன்னஅனு‌ப்‌பியு‌‌ள்ளதாகாவ‌ல்துறை‌யின‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :