ம‌க்களவை‌த் தே‌ர்தலை‌ப் புற‌க்க‌ணி‌க்க வே‌‌ண்டு‌ம்: ‌விஜயகா‌ந்‌த்

Webdunia|
இ‌ல‌ங்கை‌யி‌லஉடனடியாக‌பபோ‌ர் ‌நிறு‌த்த‌மசெ‌ய்தஅ‌ப்பா‌வி‌தத‌மி‌ழம‌க்களை‌ககா‌ப்பா‌ற்நடவடி‌க்கஎடு‌க்குமாறம‌த்‌திஅரசவ‌ற்புறு‌த்‌தி ம‌க்களவை‌ததே‌ர்தலை‌பபுற‌க்க‌ணி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றத‌மிழஅர‌சிய‌லக‌ட்‌சிகளு‌க்கு‌ததே‌சிமு‌ற்போ‌க்கு ‌திரா‌விகழக ‌நிறுவன‌ர் ‌விஜயகா‌ந்‌தவே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்தஇ‌ன்றஅவ‌ர் ‌விடு‌த்து‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், எ‌ல்லஅர‌சிய‌லக‌ட்‌சிகளு‌மஒரு‌மி‌த்கரு‌த்‌தி‌ற்கவ‌ந்தா‌ல், தே‌ர்த‌லபுற‌க்க‌ணி‌ப்பமுடிவஅ‌றி‌வி‌க்கு‌மமுத‌லக‌ட்‌சியாே.ு.‌ி.க. இரு‌க்கு‌மஎ‌ன்றகூ‌றியு‌ள்ளா‌ர்.
எ‌ப்படி ஒரு ‌கிராம‌த்‌தின‌ரதே‌ர்தலை‌பபுற‌க்க‌ணி‌த்தா‌ல், அவ‌ர்க‌ளி‌னதேவைகளை ‌நிறைவே‌ற்‌றி அவ‌ர்களை‌ததே‌ர்த‌லி‌லப‌ங்கே‌ற்க‌சசெ‌ய்மா‌நிஅரசஎ‌ல்லநடவடி‌க்கைகளையு‌மஎடு‌க்குமோ, அதேபோத‌மி‌ழ்நா‌ட்டி‌லஉ‌ள்எ‌ல்லஅர‌சிய‌லக‌ட்‌சிகளு‌மதே‌ர்தலை‌பபுற‌க்க‌ணி‌த்தா‌ல், ம‌த்‌திஅரசஇல‌ங்கை‌‌தத‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை‌யி‌ல் ‌விரை‌ந்தசெய‌ல்ப‌ட்டபோ‌ர் ‌நிறு‌த்த‌த்தஏ‌ற்ப‌டு‌த்நடவடி‌க்கஎடு‌‌க்கு‌மஎ‌ன்று ‌விஜயகா‌ந்‌தகு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளா‌ர்.
மேலு‌ம், "ஒருவேளஇல‌ங்கஇன‌ப் படுகொலைகளை‌ததடு‌ப்ப‌தி‌லம‌த்‌திஅரசதோ‌ல்‌வியடை‌ந்து‌வி‌ட்டா‌ல், அத‌ன்‌‌பிறகதே‌சிஅர‌சிய‌லி‌லமா‌நில‌கக‌ட்‌சிக‌ளப‌ங்கே‌ற்ப‌தி‌லஎ‌ந்அ‌ர்‌த்தமு‌மஇ‌ல்லை.
எ‌ல்லஅர‌சிய‌லக‌ட்‌சிகளு‌மதே‌ர்தலை‌பபுற‌க்க‌ணி‌ப்பதஎ‌ன்றமுடிவெடு‌த்தா‌‌ல், ம‌த்‌திஅரசத‌மி‌ழ்நா‌ட்டம‌க்க‌ளி‌னகோ‌ரி‌க்கைகளு‌க்கு‌சசெ‌விமடு‌த்து, இல‌ங்கை‌யி‌லபோ‌ர்‌நிறு‌த்த‌மசெ‌ய்நடவடி‌க்கஎடு‌க்கு‌மஎ‌ன்பதஎ‌ங்க‌ளி‌னஎ‌தி‌ர்பா‌ர்‌ப்பஆகு‌ம்.
அ‌ப்படி எ‌ல்லஅர‌சிய‌லக‌ட்‌சிகளு‌மஒரு‌மி‌த்கரு‌த்‌தி‌ற்கவ‌ந்தா‌ல், தே‌ர்த‌லபுற‌க்க‌ணி‌ப்பமுடிவஅ‌றி‌வி‌க்கு‌மமுத‌லக‌ட்‌சியாே.ு.‌ி.க. இரு‌க்கு‌ம்" எ‌ன்று ‌விஜயகா‌ந்‌தகூ‌றியு‌ள்ளா‌ர்.
ம‌ற்றொரநா‌ட்டி‌னஉ‌ள்‌விவகார‌த்‌தி‌லதலை‌யிமுடியாதஎ‌ன்றஇ‌ந்‌தியகூறுவதபொரு‌த்தம‌ற்றதஎ‌ன்றகூ‌றியு‌ள்ள ‌விஜயகா‌ந்‌த், இல‌ங்கை‌யி‌லஇன‌‌‌ப் ‌பிர‌ச்சனையமுடி‌வி‌ற்கு‌ககொ‌ண்டுவவே‌ண்‌டுமஎ‌ன்ற ‌விவகார‌த்தஇ‌ந்‌தியம‌ட்டுமே ஐ.ா.‌வி‌லஎழு‌ப்‌பியு‌ள்ளதஎ‌ன்றகு‌றி‌ப்‌பி‌‌ட்டு‌ள்ளா‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :