மாண‌வியை கொ‌ன்ற லாரி ‌தீ வை‌த்து எ‌ரி‌ப்பு - செ‌ன்னை‌யி‌ல் ‌மீ‌ண்டு‌ம் ஒரு சோக‌ம்

Webdunia|
செ‌ன்னை தா‌ம்பர‌த்த‌ி‌ல் 2ஆமவகுப்பமாணவி ‌மீது லா‌ரி மோ‌திய ‌விப‌த்‌தி‌ல் ‌சிறு‌மி ப‌ரிதாபமாக உ‌யி‌‌ரிழ‌ந்தா‌ள். ஆ‌த்‌திர‌ம் அடை‌ந்த பொதும‌க்க‌ள் லா‌ரியை ‌தீ வை‌த்து எ‌ரி‌த்தன‌ர்.

தாம்பரத்தஅடுத்சோமங்கலமநடுவீரப்பட்டைசசேர்ந்த கணேசன் எ‌ன்பவ‌ரி‌ன் மகளலட்சயா (7) அ‌‌ங்கு‌ள்ள ப‌‌ள்‌ளி‌யி‌ல் 2ஆமவகுப்பமாணவி படி‌த்து வ‌ந்தா‌ள். பள்ளிக்கூடம் இ‌ன்று விடுமுறஎன்பதாலவீட்டஅருகவிளையாடிககொண்டிருந்தாள்.
அப்போதஅந்வழியாஜல்லி கற்களஏற்றி வந்லாரி மாணவி லட்சயமீதமோதியது. இதிலசம்பஇடத்திலேயே ல‌ட்சயா உட‌ல் நசு‌ங்‌கி ப‌லியானா‌‌ள்.
சிறுமி மீதமோதிலாரி நிற்காமலவேகமாபுறப்பட்டசென்றதா‌ல் ஆ‌த்‌திர‌ம் அடை‌ந்த பொதும‌க்க‌ள் லா‌ரியை விரட்டி‌ ‌பிடி‌த்து டிரைவரஅடித்தஉதைத்ததோடு லாரிக்கவைத்தனர்.
தகவலஅறிந்ததீயணைப்பபடையினர் ‌விரை‌ந்து வ‌ந்து தீயணைக்க முய‌ன்றன‌ர். ஆனாலபொதுமக்கள் அவ‌ர்களை தடுத்தநிறுத்தியதா‌ல் லாரி எரிந்தசாம்பலானது.
பொதுமக்களிடமசிக்கிடிரைவரமீட்டபோலீசா‌ர் காவ‌ல்துறைய‌ம் அழைத்தசென்றனர். செ‌ன்னை‌யி‌ல் தொட‌ர்‌ந்து ப‌‌ள்‌ளிக‌ள் மாண‌விக‌ள் ப‌லியாவது தொட‌ர்கதையா‌கி வரு‌கிறது.


இதில் மேலும் படிக்கவும் :