சென்னை: மகாவீர் ஜெயந்தியையொட்டி அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.