சென்னை : இலங்கையில் நடக்கும் போரை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் பிப்ரவரி 4ஆம் தேதி அறிவித்துள்ள பொது வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி நடந்தே தீரும் என்று பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.