பிரியாணி, முட்டை மசாலா என சத்துணவில் 13 வகை புதிய உணவுகள்- ஜெயலலிதா

Webdunia|
காய்கறி பிரியாணி, முட்டமசாலா, கொண்டைக்கடலபுலவு என ச‌த்துண‌வி‌ல் 13 வகபுதிஉணவுகளை வழ‌ங்க‌ப்படு‌ம் முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதா அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

சட்டசபையில் 110-வதவிதியினகீழமுதல்- அமைச்சரஜெயலலிதஒரஅறிக்கவாசித்தார். அதிலகூறி இருப்பதாவது: கடந்த 30 ஆண்டுகளாநடைமுறையிலஇருந்தவருமசத்துணவுததிட்டத்தில், காலமாஒரமாதிரியாஉணவவழங்கப்பட்டவருகிறதஎன்பதஅறிந்நான், காலத்திற்கஏற்பவும், குழந்தைகளினவிருப்பத்திற்கஏற்பவும், உணவமுறையிலமாற்றமகொண்டுவநடவடிக்கஎடுக்குமாறஅரசஅதிகாரிகளுக்கஅறிவுறுத்தி இருந்தேன்.
எனதஉத்தரவினபேரில், புதிவகஉணவமுறையினஅறிமுகப்படுத்துவதகுறித்தபுகழபெற்சமையறகலைஞர்களமற்றுமஊட்டச்சத்தநிபுணர்களுடனகலந்தாலோசிக்கப்பட்டது. இந்தககலந்தாலோசனைக்குபபிறகு, சென்னை, சைதாப்பேட்டையிலஉள்பள்ளியிலும்; திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கமதொகுதிக்குட்பட்அந்தநல்லூரஊராட்சி ஒன்றியபபள்ளியிலுமசோதனமுறையிலகொண்டைககடலபுலவசாதமமற்றுமமிளகுதூளகலந்முட்டதயாரித்தபள்ளிககுழந்தைகளுக்கவழங்கப்பட்டது.
இதனபள்ளிககுழந்தைகளவிரும்பி உண்பதகண்டறியப்பட்டது. இதமட்டுமல்லாமல், 13 வகையாகலவசாதங்களமற்றும் 4 வகையாமுட்டமசாலாக்களசமையலநிபுணர்களதயாரித்தசெயலவிளக்கமசெய்தகாண்பித்தனர். மேற்கூறிசோதனமுறையினஅடிப்படையில், புதிஉணவவகைகளசத்துணவுததிட்டத்திலபடிப்படியாஅறிமுகமசெய்எனததலைமையிலாஅரசமுடிவெடுத்துள்ளது.
இதன்படி, மாதத்தினமுதலமற்றுமமூன்றாமவாரங்களில், திங்கடகிழமையன்றகாய்கறி பிரியாணி மற்றுமமிளகுத்தூளமுட்டையும்; செவ்வாய்ககிழமையன்றகொண்டைக்கடலபுலவமற்றுமதக்காளி முட்டமசாலாவும்; புதனகிழமையன்றதக்காளி சாதமமற்றுமமிளகுத்தூளமுட்டையும்; வியாழக்கிழமையன்றசாதம், சாம்பாரமற்றுமவேகவைத்முட்டையும்; வெள்ளிக்கிழமஅன்றகருவேப்பிலசாதமஅல்லதகீரசாதம், முட்டமசாலமற்றுமமிளகாயபொடியிலவறுத்உருளைக்கிழங்கஆகியவவழங்கப்படும்.
மாதத்தினஇரண்டாமமற்றுமநான்காமவாரங்களில், திங்கடகிழமஅன்றசாம்பாரசாதமமற்றுமவெங்காயம், தக்காளி முட்டமசாலாவும்; செவ்வாய்க்கிழமஅன்றமீலமேக்கர், காய்கறி கலவசாதம், மற்றுமமிளகுததூளமுட்டையும்; புதனகிழமஅன்றபுளியோதரமற்றுமதக்காளி முட்டமசாலாவும்; வியாழககிழமஅன்றஎலுமிச்சசாதம், தக்காளி முட்டமசாலமற்றுமசுண்டலும்; வெள்ளிக்கிழமஅன்றசாதம், சாம்பார், வேகவைத்முட்டமற்றுமஉருளைக்கிழங்கபொரியலுமவழங்கப்படும்.
இதபோன்று, அங்கன்வாடி மையங்களுக்கவருகதருமகுழந்தைகளினசிறப்பம்சமமற்றுமசெரிமாதிறனஆகியவற்றினைககருத்திலகொண்டு, அவர்களுக்குமபுதிஉணவவகைகளஅறிமுகமசெய்யப்படும்.
இதன்படி, திங்கட்கிழமஅன்றதக்காளி சாதம், வேகவைத்முட்டையும்; செவ்வாய்ககிழமஅன்றகலவசாதமமற்றுமசுண்டலும்; புதனகிழமஅன்றகாய்கறி புலவசாதமமற்றுமவேகவைத்முட்டையும்; வியாழககிழமஅன்றஎலுமிச்சசாதமமற்றுமவேகவைத்முட்டையும்; வெள்ளிககிழமஅன்றபருப்பசாதம், வேகவைத்உருளைக்கிழங்கும்; சனி மற்றுமஞாயிற்றுககிழமைகளிலகலவசாதமுமவழங்கப்படும்.
மேற்கூறப்பட்புதிஉணவவகைததிட்டம், ஒவ்வொரமாவட்டத்திலுமமுதலிலஒரவட்டாரத்திலமட்டுமமுன்னோடிததிட்டமாஅறிமுகப்படுத்தப்பட்டு; அந்வட்டாரத்திலஇந்தபபுதிஉணவமுறதிட்டத்தினசெயல்பாடகுறித்தஅறிந்பிறகு, மற்வட்டாரங்களுக்கவிரிவபடுத்தப்படும். எனததலைமையிலாஅரசினஇந்நடவடிக்ககல்வி பயிலுமகுழந்தைகளினஎண்ணிக்கையையும்; அவர்களினஊட்டச்சத்தநிலையையுமமேம்படுத்வழிவகுக்கும் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :