முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினியை தண்டனை காலத்திற்கு முன்னதாகவே விடுதலை செய்யக்கூடாது என்று கோரிய சுப்பிரமணிய சுவாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.