ந‌க்‌‌கீர‌ன் கோபா‌ல் ‌மீதான அவதூறு வழ‌க்கு ஏ‌ப்ர‌ல் 11‌க்கு த‌ள்‌ளிவை‌ப்பு

Webdunia|
நக்கீரனகோபாலஉள்ளிட்ட 3 பேரமீததமிழஅரசதொடர்ந்அவதூறவழக்கவருமஏப்ரல் 11 ஆமதேதிக்கு த‌ள்‌ளிவைக்கப்பட்டுள்ளது.

தமிழமுதலமைச்சரவிம‌ர்‌சித்தநக்கீரனபத்திரிகையிலவந்செய்தியகண்டித்ததமிழஅரசசார்பில், ஜெகனஎன்வழக்கறிஞரஇந்வழக்கதொடுத்திருந்தார்.
இந்வழக்கு, சென்னமுதன்மசெசன்ஸநீதிமன்றத்திலநீதிபதி கலையரசமுன்னிலையிலஇன்றவிசாரணைக்கவந்தது.
அப்போதநீதிபதி முனநக்கீரனகோபால், இணஆசிரியரகாமராஜஆகியோரஆஜரானார்கள். வழக்கிலகுற்றம்சா‌ற்றப்பட்ட 3 வதநபராஉமரமுக்தரஆஜராகவில்லை. இதையடுத்தவிசாரணையை த‌ள்‌ளிவைத்நீதிபதி, ஏப்ரல் 11-ம் தேதி 3 பேருமஆஜராகவேண்டுமஎன்றஉத்தரவிட்டார்.


இதில் மேலும் படிக்கவும் :