புதுடெல்லி: தமிழகத்திற்கு எதிரானவன் நான் அல்ல எனத் தெரிவித்துள்ள மத்திய இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், தமிழக மக்களின் நலனுக்கு எதிராக எதையும் செய்ய மாட்டேன் எனக் கூறியுள்ளார். | I’m not against Tamil Nadu: Jairam Ramesh