நாங்கள் கேட்பதெல்லாம் போர் நிறுத்தம்தான்: தா.பா‌ண்டிய‌ன்

FILE
இலங்கையிலஉடனடியாபோரநிறுத்வலியுறுத்தி உ‌ண்ணா‌விர‌த‌ம் இரு‌ந்து வரு‌ம் அ.இ.அ.ி.ு.பொதுச் செயலரஜெயலலிதாவுக்கு இந்திகம்யூனிஸ்டகட்சியினதமிழமாநிசெயலரா.பாண்டியனவாழ்த்ததெரிவித்தார்.

பின்னர் அவர் பேசுகை‌யி‌ல், நாங்களபோராடுவதெல்லாமஇலங்கையிலபோரநிறுத்தமவேண்டுமஎன்பதற்காகத்தான். இலங்கையிலபோரநிறுத்தப்பவேண்டும். போரநிறுத்இந்திஅரசநிர்பந்திக்வேண்டும். இலங்கைக்கராணுஉதவிகளசெய்யககூடாதஎன்பதை வ‌லியு‌ுத்‌தி நாங்களதொடர்ந்தபோராடுவோம்.

இலங்கை‌த் தமிழர்களபாதுகாக்க யாரு‌ம் தீக்குளிக்வேண்டாம். வன்முறையிலஈடுபவேண்டாமஎன்றுமகேட்டுக்கொள்கிறேன். இதநல்பாதஇல்லை. இலங்கை‌த் தமிழர்களசெய்குற்றம் அந்மண்ணிலபிறந்ததுதான்.

செ‌ன்னை | Webdunia| Last Modified திங்கள், 9 மார்ச் 2009 (13:02 IST)
நாங்களபோராடுவதெல்லாமஇலங்கையிலபோரநிறுத்தமவேண்டுமஎன்பதற்காகத்தான் எ‌ன்று கூ‌றிய இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் மா‌‌நில செயல‌ர் தா.பா‌ண்டிய‌ன், ஜெயல‌லிதா‌வி‌ன் உண்ணாவிரதபபோராட்டம், இலங்கை‌தமிழர்களுக்கமருந்தகிடைக்கிறதஇல்லையோ, ஆறுதலதரும் எ‌ன்றா‌ர்.
நீங்கள் (ஜெயலலிதா) இருக்குமஉண்ணாவிரதபபோராட்டம், இலங்கை‌த் தமிழர்களுக்கமருந்தகிடைக்கிறதஇல்லையோ, ஆறுதலதருமஎன்று தா.பா‌ண்டிய‌ன் பே‌சினா‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :