நடிகை சரண்யா மாய‌ம்: காவ‌ல்துறை‌யி‌ல் தாயார் புகார்

சென்னை| Webdunia| Last Modified திங்கள், 29 நவம்பர் 2010 (16:06 IST)
'காத‌ல்' எ‌ன்ற பட‌த்‌தி‌ல் நட‌த்த நடிகை சர‌ண்யா மாயமானதாக அவருடைய தாயா‌ர் காவ‌ல்துறை‌யி‌ல் புகா‌‌ர் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

நடிகை சரண்யாவினதாயாரமஞ்சுளா செ‌ன்னை மாநகர காவ‌ல்துறை ஆணைய‌ர் ராஜேந்திரனை இ‌‌ன்று சந்தித்தபுகாரமனு ஒ‌ன்றை கொடு‌த்தா‌ர். அ‌தி‌ல், எனமகளசரண்யா 'காதல்' படத்திலஅறிமுகமானார். மேலுமபடங்களிலநடித்துள்ளார். நானகோடமபாக்கமதங்கநகரிலமகளுடனவசித்தவந்தேன்.
மூன்றமாதத்துக்கமுன்பதிடீரென்றசரண்யமாயமானார். அவளஎங்கதேடியுமகண்டபிடிக்முடியவில்லை. எனக்கஉடல்நிலசரி இல்லாமலபோனது. அப்போதுமவீட்டுக்கவில்லை. அவரஎங்கஇருக்கிறாரஎன்றுமதெரிவில்லை.
சரண்யபடங்களிலநடித்ததாலஅளவுக்கஅதிகமஅவரிடமபணமஉள்ளது. யாரதூண்டி விட்டசரண்யாவஎன்னுடனவரவிடாமலதடுக்கின்றனர். நானதனியாகஷ்டப்படுகிறேன். எனக்கு 3 அறுவை ‌சிக‌ி‌ச்சை நடந்துள்ளன. அப்போதுமஅவளபார்க்வரவில்லை. சரண்யாவகண்டபிடித்ததருமாறகேட்டுககொள்கிறேன்'' எ‌ன்று மனுவிலகூறியுள்ளார்.
'காதல்' எ‌ன்ற படத்திலகதாநாயகி சந்தியாவினதோழியாநடித்த சரண்யா, 'பேராண்மை' எ‌ன்ற படத்திலஜெயம்ரவியுடனநடித்தார். தற்போது 'மழைக்கால‌ம்' எ‌ன்ற படத்திலுமநடித்தவருகிறார். த‌ற்போது சரண்யாவதிடீரென்றகாணவில்லை என்பதமர்மமாஉள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :