தமிழக அரசுக்கு ரோசய்யா பாராட்டு


K.N.Vadivel| Last Updated: வியாழன், 21 ஜனவரி 2016 (00:36 IST)
முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாக ஆளுனர் ரோசய்யா பாராட்டு தெரிவித்தார்.
 
 
தமிழக சட்ட பேரவையின் 2016 ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் ஆளுனர் ரோசய்யா பேசுகையில், தமிழகத்தில், ழை வெள்ளம் நிவாரணப் பணிகளிலும், நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் மற்ற மாநிலங்கள் பின்பற்றத்தக்க வகையில், முன்மாதிரியாக மக்கள் நலனில் மிகவும் அக்கறை கொண்ட நல்அரசாக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு மிகவும் சிறப்பாக செயல்படுவதாக பாராட்டு தெரிவித்தார். 


இதில் மேலும் படிக்கவும் :