செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவலை அடுத்து செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளிகள் அனைத்தும் விடுமுறை விடப்பட்டது.