ஜெயல‌லிதா வழ‌க்‌கி‌ல் ந‌க்‌கீர‌ன் கோபா‌ல் வரு‌த்த‌ம்

Webdunia|
அ.‌ி.ு.க. பொது‌சசெயலரு‌ம், முதலமை‌ச்ச‌ருமாஜெயல‌லிததொட‌ர்‌ந்அவதூறவழ‌க்‌கி‌லந‌க்‌கீர‌னகோபா‌லசெ‌ன்னஉய‌ர் ‌நீ‌‌திம‌ன்ற‌மவ‌ரு‌த்த‌மதெ‌‌ரி‌வி‌த்ததா‌லவழ‌க்கமுடிவு‌க்கவ‌ந்தது.

அ.‌ி.ு.க. பொது‌சசெயல‌ரஜெயல‌லிதாவப‌ற்‌றி செ‌ய்‌திக‌ளவெ‌ளி‌யிடு‌மபோதஅவ‌ரிட‌மஒ‌ப்புத‌லபெவே‌ண்டு‌மஎ‌ன்றந‌‌க்‌கீர‌னப‌த்‌தி‌ரிகை‌க்கு ‌நீ‌திம‌ன்ற‌மஏ‌ற்கனவஉ‌த்தர‌வி‌ட்டிரு‌ந்தது.
ஆனா‌லஅ‌ண்மை‌யி‌லமுதலமை‌ச்ச‌ரஜெயல‌லிதப‌ற்‌றி ந‌‌க்‌கீர‌னப‌த்‌தி‌ரிகஅவதூறசெ‌ய்‌தி வெ‌ளி‌யி‌ட்டது. இதனா‌லஆ‌த்‌திர‌மஅடை‌ந்த அ.‌ி.ு.க.‌வின‌ரந‌க்‌கீர‌னஅலுவலக‌த்தஅடி‌த்தநொறு‌க்‌கின‌ர்.
இத‌னிடையே, ‌‌ந‌க்‌கீர‌னகோபா‌ல், ஆ‌சி‌ரிய‌ரகாமரா‌‌ஜஆ‌‌கியோ‌ர்‌ ‌மீது ‌நீ‌திம‌ன்அவ‌ம‌தி‌ப்பவழ‌க்கதொட‌ர்‌ந்தா‌ரஜெயல‌லிதா. இ‌ந்வழ‌க்‌கு ‌செ‌ன்னஉய‌ர்‌ ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லஇன‌்று ‌விசாரணை‌க்கவ‌ந்தபோது, ‌ந‌க்‌கீர‌னகோபா‌ல், காமரா‌ஜஆ‌கியோ‌ரவரு‌த்த‌மதெ‌ரி‌வி‌த்தன‌ர். இதையடு‌த்தஇ‌ந்வழ‌க்கமுடிவு‌க்கவ‌ந்தது.


இதில் மேலும் படிக்கவும் :