ச‌ங்கர‌ன்கோ‌வி‌ல் இடை‌த்தே‌ர்த‌ல் - 20 பே‌ரி‌ன் மனு‌‌க்க‌ள் த‌ள்ளுபடி

Webdunia|
நெ‌ல்லமாவ‌ட்ட‌ம், ச‌ங்கர‌ன்கோ‌வி‌லச‌ட்டம‌ன்தொகு‌தி இடை‌த்தே‌ர்த‌‌லி‌லபோ‌ட்டி‌யிமனு‌ததா‌க்க‌லசெ‌ய்தவ‌ர்க‌ளி‌ல் 20 பே‌‌ரி‌னமனு‌க்க‌ளத‌ள்ளுபடி செ‌ய்ய‌ப்ப‌ட்டன.

ச‌ங்கர‌ன்கோ‌வி‌லதொகு‌தி‌க்காஇடை‌த்தே‌ர்த‌லவரு‌ம் 18ஆ‌மதே‌தி நட‌க்‌கிறது. வே‌ட்புமனத‌ா‌‌க்க‌லநே‌ற்றமுடிவடை‌ந்ததையடு‌த்து ‌இ‌ன்றமனு‌க்க‌ள் ‌மீதாப‌ரி‌சீலனநட‌ந்தது.
அ‌ப்போது, ச‌ரியாபூ‌ர்‌த்‌தி செ‌‌ய்யாத 20 பே‌ரி‌னவே‌ட்பமனு‌க்களதே‌ர்த‌லஅ‌திகா‌ரி த‌ள்ளுபடி செ‌ய்த‌ா‌ர். த‌ள்ளுபடியானதபோக 13 பே‌ரி‌னவே‌ட்பம‌னு‌க்க‌ளஏ‌ற்று‌ககொ‌ள்ள‌ப்ப‌ட்டன.
ஏ‌ற்று‌க் கொ‌ள்ள‌ப்ப‌ட்ட 13 பே‌ரி‌ல் 7 மனு‌க்க‌ளஅர‌சிய‌லக‌ட்‌சி வே‌ட்பாள‌ர்க‌ளதா‌க்க‌லசெ‌ய்தவை. த‌ள்ளுபடி செ‌ய்ய‌ப்ப‌ட் 20 மனு‌க்களு‌மசுயே‌‌ச்சவே‌ட்பாள‌ர்க‌ள் ஆவ‌ர்.
அ.‌தி.மு.க., ‌தி.மு.க., தே.மு.‌தி.க., ம.‌தி.மு.க. உ‌ள்‌‌ளி‌ட்ட க‌ட்‌சிக‌ள் இடை‌த்தே‌ர்த‌லி‌ல் போ‌ட்டி‌யிடு‌கி‌ன்றன.


இதில் மேலும் படிக்கவும் :