சேலத்தில் ச‌ட்ட‌க்க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ள் மோத‌ல்: 3 பே‌ர் பல‌த்த காய‌‌ம்

ச‌ெ‌ன்னை| Webdunia|
சேல‌த்‌தி‌ல் ச‌ட்ட‌க் க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ள் மோ‌தி‌க் கொ‌ண்ட‌தி‌ல் 3 மாணவ‌ர்க‌ள் பல‌த்த காய‌ம் அடை‌ந்தன‌ர்.

சேலமகோரிமேடசெல்லுமவழியிலதனியாரசட்டக்கல்லூரி ஒ‌ன்று உள்ளது. இங்கசென்னையசேர்ந்விக்னேஸ்வரராஜ் எ‌ன்ற மாணவ‌ர் 3ஆமஆண்டபடித்தவருகிறார். இவரதநண்பரசதீஸ் 2ஆமவருடமபடித்தவருகிறார்.
நே‌ற்‌றிரவு இவர்கள் அரு‌கி‌‌ல் உ‌ள்ள ீ‌ கடை‌க்கு வ‌ந்து‌ள்ளன‌ர். அப்போதஅங்கு வ‌ந்த 3ஆ‌ம் ஆ‌ண்டு சட்டக்கல்லூரி மாணவரகரூரசேர்ந்பிரபாகர‌‌னு‌ம் வந்து‌ள்ளா‌ர். அ‌ப்போது இவர்களமூன்றபேருமபேசிக்கொண்டிருந்தபோது திடீரெவாய்தகராறிலஈடுபட்டனர். இது ப‌ற்‌றி தகவ‌ல் அ‌றி‌ந்த மேலுமசிசட்டக்கல்லூரி மாணவர்களு‌ம் அங்கவந்ததகராறிலஈடுபட்டு‌ள்ளன‌ர்.
அ‌ப்போது ஒருவரு‌க்கொருவ‌ர் ஆயுத‌ங்களா‌ல் தா‌க்‌கி‌க் கொ‌ண்டன‌ர். இதிலவிக்னேஸ்வராஜ், சதீஸ், பிரபாகரன் ஆ‌கியோ‌ர் பல‌த்த காயமஅடைந்தனர். அவ‌ர்க‌ள் சேலமஅரசு மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்‌க‌ப்ப‌‌ட்டு‌ள்ளன‌ர்.
இது கு‌றி‌த்து சேலமகன்னங்குறிச்சி காவ‌ல்துறை‌யின‌ர் மாணவ‌ர்க‌‌ள் ‌மீது கூட்டமாகூடி தாக்குதல், ஆயுதங்களவைத்திருத்தல், கொடுங்காயமஏற்படுத்துதலஉள்பட 4 பிரிவுகளிலவழக்கபதிவசெய்யப்பட்டு ‌விசா‌ரி‌த்து வரு‌கி‌ன்றன‌ர். இ‌ந்த ‌நிக‌ழ்வா‌ல் சேலமதனியாரசட்டக்கல்லூரியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :