செ‌ன்னை, ‌ஸ்டா‌ன்‌‌லி மரு‌த்துவ க‌ல்லூ‌ரி‌யி‌ல் கூடுத‌ல் இட‌‌‌ம் ‌கிடையாது- அமை‌ச்ச‌ர் ‌விஜ‌ய்

Webdunia| Last Modified வெள்ளி, 1 ஜூலை 2011 (15:33 IST)
சென்னமருத்துகல்லூரி, ஸ்டான்லி மருத்துகல்லூரிகளுக்ககூடுதலாதலா 100 இடங்களஇந்ஆண்டகிடைக்வாய்ப்பஇல்லை எ‌ன்றகூ‌றிசுகாதார‌த்துறை அமை‌ச்ச‌ர் ‌விஜ‌ய், அடுத்ஆண்டநிச்சயமாகிடை‌த்து‌விடு‌‌மஎ‌ன்றா‌ர்.

மரு‌த்துவ படி‌ப்பு‌க்கான பொது கல‌ந்தா‌ய்வை தொட‌ங்‌கி வ‌ை‌த்த பின்னர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌ம் பே‌சிய அமைச்சரவிஜய், நே‌‌ற்று தொ‌‌ட‌ங்‌கிய மருத்துமாணவரசேர்க்கைக்குரிகலந்தாய்‌வி‌ல் சிறப்பபிரிவினருக்கநடந்கலந்தாய்வில் 49 இடங்களநிரப்பப்பட்டஉள்ளன எ‌ன்றா‌ர்.
தமிழகத்திலஉள்ள 17 அரசகல்லூரிகளமூலம் 1,653 எம்.ி.ி.எஸ். இடங்களஇருக்கின்றன எ‌ன்று‌ம் இதிலசிறப்பபிரிவுக்கான 49 இடங்களபோமீமுள்ள 1,604 இடங்களஇந்கலந்தாய்வமூலமநிரப்பப்படுகின்றன எ‌ன்று‌ம் அமை‌ச்ச‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
இததவிர 10 தனியாரமருத்துகல்லூரிக‌ளி‌ல் திருச்சியிலஉள்சென்னமருத்துகல்லூரிக்கஇன்னுமஇந்திமருத்துகவுன்சிலஅனுமதி கிடைக்கவில்லை எ‌ன்று கூ‌றிய அமை‌ச்ச‌ர் ‌விஜ‌ய், அதுபோமற்ற 9 கல்லூரிகளமூலம் 650 எம்.ி.ி.எஸ். இடங்களஅரசுக்ககிடைக்கிறது எ‌ன்றா‌ர்.
த‌ிருச்சியிலஉள்கல்லூரிக்கவிரைவிலஅனுமதி கிடைத்தவிடும் எ‌ன்று‌‌ம் அவ்வாறகிடைத்தால் 115 இடங்களகூடுதலாஅரசுக்ககிடைக்கும் எ‌ன்று‌‌ம் அவ‌ர் தெ‌‌ரி‌வி‌த்தா‌ர்.
சென்னமருத்துகல்லூரி, ஸ்டான்லி மருத்துகல்லூரிகளுக்ககூடுதலாதலா 100 இடங்களஇந்ஆண்டகிடைக்வாய்ப்பஇல்லை எ‌ன்று கூ‌றிய அமை‌ச்ச‌ர் ‌விஜ‌ய், அடுத்ஆண்டநிச்சயமாகிடை‌த்து‌விடு‌‌ம் எ‌ன்றா‌ர்.
2வதகட்ட மரு‌த்துவ கல‌ந்தா‌ய்வு செப்டம்பரமாஇறுதியிலநடைபெறும் எ‌ன்று‌ம் அமை‌ச்ச‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :