செரு‌‌ப்பாக இரு‌ப்பே‌ன் - விஜயகாந்த் ஆசை

Webdunia|
FILE
மக்களநலனுக்காயாரபாடுபட்டாலுமஅவர்களகாலுக்கசெருப்பாஇருப்பேன் எ‌ன்றகூ‌றிய ‌தே.மு.‌தி.க. தலைவ‌ர் விஜயகா‌ந்‌த், மக்களநலனுக்காஎதையுமசெய்தயாராஇருக்கிறேன் எ‌ன்றா‌ர்.

விருதுநகரிலே.ு. ி.க. சார்பிலகல்வி உதவித்தொகவழங்குமவிழா‌வி‌ல் பே‌சிய அவ‌ர், த‌மிழக‌த்‌தி‌ல் பல்வேறபிரச்சனைகளஉள்ள ‌நிலை‌யி‌ல் தற்போதமுதலவரகொநாட்டிலஓய்வஎடுத்தவருகிறார் எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.
முதலவரபொறுப்பேற்உடன் 3 மாதங்களிலமினவெட்டசரிசெய்யப்படுமஎன்றகூறினா‌ர் ஜெயல‌லிதா. ஆனாலதற்போதமின்வெட்டமீண்டும் 5 மணி நேரமாக்கப்பட்டஉள்ளது எ‌ன்றா‌ர் ‌விஜயகா‌ந்‌த்.
காவல‌ர்க‌ள் சம்பஉயர்வகேளுங்கள், அதற்காபோராடுங்கள், ஆனாலமக்களிடமஏனலஞ்சமகேட்கிறீர்கள் எ‌ன்று கூ‌றிய ‌விஜயகா‌ந்‌த், முதல்வரினபாதுகாப்பபணிக்காக 500க்குமமேற்பட்போலீசாரசென்றவிட்டாலகொலை, கொள்ளகுற்றங்களகண்டுபிடிப்பதயார் எ‌ன்று ‌வினா எழு‌ப்‌பினா‌ர்.
மக்களநலனுக்காமுத‌ல்வ‌ர் திட்டங்களநிறைவேற்றினாலஅவருக்கு நானு‌ம், எ‌ன்னுடைய தொ‌ண்ட‌ர்களு‌ம் சல்யூடஅடிப்போ‌‌ம் எ‌ன்றா‌ர் ‌விஜயகா‌ந்‌த்.
மக்களநலனுக்காயாரபாடுபட்டாலுமஅவர்களகாலுக்கசெருப்பாஇருப்பேன் எ‌ன்று கூ‌றிய ‌விஜயகா‌ந்‌த், மக்களநலனுக்காஎதையுமசெய்தயாராஇருக்கிறேன் எ‌ன்றா‌ர்.
எதற்குமபயப்பமாட்டான் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த அவ‌ர், என்னபிடித்தசிறையிலஅடைத்தாலுமஅதைப்பற்றி கவலைப்படுபவனஅல்ல எ‌ன்றா‌ர்.
இலங்கதமிழர்களசெத்தமடிந்பின்பு த‌ற்போது ‌தி.மு.க. தலைவ‌ர் கருணாநிதி டெசமாநாடநடத்துகிறார் எ‌ன்று‌ம் இதனாலஎன்பயன் எ‌ன்று‌ம் ‌விஜயகா‌ந்‌த் கே‌ள்‌வி எழு‌ப்‌பினா‌ர்.
காமராஜரஉயிரோடஇருக்கும்போதகாமராஜரஆட்சியகொண்டவராதவர்களஇப்போதகாமராஜரஆட்சியகொண்டவருவோமஎன்றகூறுவதவேடிக்கையாகத்தானஇருக்கிறது எ‌ன்றா‌ர் ‌விஜயகா‌ந்‌த்.


இதில் மேலும் படிக்கவும் :