சு‌ட்டு‌க்கொ‌ல்ல‌ப்ப‌ட்ட த‌மிழக மீனவரு‌க்கு அமெரிக்கா ரூ.5 லட்சம் இழப்பீடு

Webdunia|
துபாயகடலஎல்லைபபகுதியிலமீனபிடித்துககொண்டிருந்தமிழமீனவரை சு‌ட்டு‌க் கொ‌ண்ட அமெரிக்கடற்படை அவரது ‌கு‌டு‌ம்ப‌த்து‌க்கு 5 ல‌ட்ச ரூபா‌ய் இழ‌ப்‌பீடு வழ‌ங்‌கியு‌ள்ளது.

கடந்த ஜூலை‌யி‌ல் துபாயகடலஎல்லைபபகுதியிலமீனபிடித்துககொண்டிருந்தமிழமீனவர்களமீதஅமெரிக்கடற்படையினரதுப்பாக்கிசசூடநடத்தியது. இ‌தி‌ல் ராமநாதபுரத்தைசசேர்ந்சேகர் எ‌ன்ற ‌மீனவ‌ர் பலியானார்.
ராமேஸ்வரத்தைசசேர்ந்முத்தமுனியராஜ், மோர்பண்ணையைசசேர்ந்பண்டுவநாதன், முத்துக்கண்ணனஆகியோரகாயமடைந்தனர்.
இந்நிலையில், அமெரிக்கடற்படஉயிரிழந்த சேக‌ரி‌ன் குடும்பத்துக்கூ.5 லட்சமும், காயமடைந்தவரகுடும்பங்களுக்கதலூ.50,000முமஅளித்துள்ளது. இதற்காகாசோலையராமநாதபுரமமாவட்ஆட்சியரஉரியவரினகுடும்பங்களிடமஇன்றஅளித்தா‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :