சென்னை: தமிழகத்தில் விஷ சாராய சாவுகள் அதிகரித்ததன் எதிரொலியாக, தமிழக மதுவிலக்கு காவல்துறை கூடுதல் டி.ஜி.பி திலகவதி அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஷியாம் சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.