கேரளா அனும‌தி‌க்காததா‌ல் முட்டை- கறிக்கோழி விலை வீழ்ச்சி

Webdunia|
த‌மிழக‌த்‌தி‌‌ல் இரு‌ந்து மு‌‌ட்டை, கோ‌‌ழிகளை கேரளா அரசு அனும‌தி‌க்காததா‌ல் அத‌ன் ‌விலைக‌ள் கடு‌ம் ‌வீ‌ழ்‌ச்‌சியை ச‌ந்‌தி‌த்து‌ள்ளது. இதனா‌ல் நாமக்கலகோழிப்பண்ணையாளர்களை கவலை‌யி‌ல் ஆ‌ழ்‌த்‌தியு‌ள்ளது.

பறவைக்காய்ச்சலபீதி காரணமாதமிழக‌த்‌தி‌ல் இரு‌ந்து முட்டை, கறிக்கோழிகளை கேரளா அரசு அனும‌தி‌‌க்க‌வி‌ல்லை. 8வதநாளான இ‌ன்று வரை அனுமதி வழ‌ங்க‌ப்பட‌வி‌ல்லை. இதனால் 6 கோடி முட்டைகளதேங்கியதா‌ல் நஷ்டத்தசமாளிக்நாமக்கலகோழிப்பண்ணையாளர்களமாநிலங்களுக்கு மு‌ட்டைகளை அனுப்பு‌கிறா‌‌ர்க‌ள்.
இததொட‌ர்பாக தமிழ்நாடகோழிபபண்ணையாளர்களசங்தலைவரநல்லதம்பி கூறுகை‌யி‌ல், தமிழ்நாட்டிலஉற்பத்தி செய்யப்படுமகோழிகளமற்றுமமுட்டைகளமூலமபறவைககாய்ச்சலபரவவில்லஎன்பதற்காஆவணங்களகேரஅரசகேட்டது. அதற்காஆவணங்களநாங்களகொடுத்தஉள்ளோம். இன்றஅதிலநல்முடிவஏற்படுமஎன்றநம்புகிறோம் எ‌ன்றா‌ர்.
முட்டை, கறிக்கோழி தேக்கமகாரணமாநாமக்கல்லிலவிலைகளகுறைந்தன. சில்லரவிலையிலகடைகளிலமுட்டஒன்றுக்கூ.3க்கவிற்பனசெய்யப்பட்டவருகிறது. ஆனாலசிமுட்டஉற்பத்தியாளர்களமாநிலங்களுக்ககுறைந்விலையிலமுட்டைகளஅனுப்பி வருவதாகூறபபடுகிறது.
நாமக்கல்லிலமுன்பஉரித்கோழி ரூ.130 வரையும், உரிக்காகோழி ூ.100 முதலூ.120 வரைக்குமவிற்பனசெய்யப்பட்டவந்தது. தற்போதஉரித்கறிக்கோழி ூ90-க்கும், இறகுகளுடனஉள்உரிக்காகறிக்கோழி ூ.80க்குமவிற்பனசெய்யப்படுகிறது. ஆனாலசேலத்திலமட்டுமகறிக்கோழி ூ.120 வரவிற்பனசெய்யப்படுகிறது. அவர்களவிலையகுறைக்வில்லை.


இதில் மேலும் படிக்கவும் :