முன்னாள் துணை முதலமைச்சரும், தி.மு.க பொருளாளருமான மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் உள்பட 5 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.