கிருஷ்ண ஜெயந்தி-ஜெயலலிதா வாழ்த்து

Webdunia| Last Modified சனி, 20 ஆகஸ்ட் 2011 (13:56 IST)
கிருஷ்ஜெயந்‌‌தியையொ‌ட்டி முதலமைச்சரஜெலலிதா வா‌‌ழ்‌த்து தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் விடுத்துள்வாழ்த்து‌ச் செய்தி‌யி‌ல், உயிர்களைககாத்தஉலகாளுமபரந்தாமனபகவானமகாவிஷ்ணு, ஸ்ரீகிருஷ்ணராஅவதாரமஎடுத்திருநாளமகிழ்ந்தகொண்டாடுமஅனைவருக்குமஎனதகிருஷ்ஜெயந்தி வாழ்த்துகளைததெரிவிப்பதிலமிக்மகிழ்ச்சி அடைகிறேன்.
நம்பி வணங்குவோரைககாத்தருளுமகண்ணன், தீங்கஎண்ணி தீயசெய்வோரஅழித்தொழிக்குமஆற்றலான்-பகவதகீதமூலமவாழ்க்கநெறியினஉலகுக்கஉணர்த்திபார்த்தசாரதி-பாரினகாத்தருளுமபரம்பொருளினமுழஅவதாரம்-ஆழ்வாரபெருமக்களமட்டுமின்றி இந்தசமயபபெருமக்களஅனைவருமமகிழ்ந்தகொண்டாடும். ஸ்ரீகிருஷ்ணரஅவதரித்இந்நாளமகிழ்ச்சி பொங்குமதிருநாள்.
இந்இனிநாளிலஇந்துக்களதங்களதசின்னககுழந்தைகளினபிஞ்சகாலடிகளமாவிலநனைத்தஇல்லங்களிலவழி நெடுபதித்தமகிழ்ந்தகொண்டாடுவர்.
ஸ்ரீகிருஷ்பகவானதங்களதஇல்லங்களுக்கவந்தருளியதாபாவித்தபோற்றி வணங்குவார்கள். இல்லங்களதோறுமமகிழ்ச்சிபபெருக்கதிரட்டிககொண்டுவருமதிரநாளாஸ்ரீகிருஷ்ணஜெயந்தி திருநாளிலஅன்பும், அமைதியும், இனிமையுமஎங்குமபெருவேண்டுமஎன்என்னுடைவிருப்பத்தினைததெரிவித்தஎனதஉளமகனிந்நல்வாழ்த்துகளஎனதஅருமதமிழமக்களஅனைவருக்குமமீண்டுமஒரமுறஉரித்தாக்கிககொள்கிறேன் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :