காங்கிரசாரை கிண்ட‌ல் செ‌ய்ய‌வி‌ல்லை: துரைமுருகன் மறுப்பு

சென்னை| Webdunia| Last Modified புதன், 2 மார்ச் 2011 (15:51 IST)
FILE
அண்ணஅறிவாலயத்திற்கதேர்தலகூட்டணி பற்றி பேசுவதற்காகாங்கிரஸகட்சியினகுழுவினரவந்போது ‌ிண்டலாகபபேசியதாக ஒரு வார ஏடு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு அமை‌ச்ச‌ர் துரைமுருக‌ன் ‌மறு‌ப்பு தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்அறிக்கையில், இன்றைக்குககாலையிலவெளிவந்ஒரவாஏடு, அண்ணஅறிவாலயத்திற்கதேர்தலகூட்டணி பற்றி பேசுவதற்காகாங்கிரஸகட்சியினகுழுவினரவந்போது, நானஏதகிண்டலாகபபேசியதாகவும், அதனாலகாங்கிரஸதலைவர்களகோபமடைந்ததாகவுமஒரசெய்தியவெளியிட்டுள்ளது.
அதுபோஎந்தசசம்பவமுமநடைபெறவில்லை. நானபேசியதாஅந்ஏடஎழுதியிருப்பதைபபோநானபேசவுமஇல்லை. இதனஅந்தககூட்டத்திற்கவந்காங்கிரஸகட்சியினரஅனைவருமநன்கறிவார்கள். இன்னுமசொல்லபபோனாலஅந்தககுழுவினரைததவிபேச்சுவார்த்தநடைபெற்அறைக்குளயாருமவரவில்லை.
அப்படியிருக்இந்தசசெய்தியாளர், உள்ளநடைபெறாசம்பவங்களையெல்லாமநடைபெற்றதைபபோகற்பனையாஒரஉரையாடலஎழுதி எப்படியாவதகூட்டணிக்குளகுழப்பத்தஏற்படுத்முனையாதா, அதனாலஅம்மையாரினஜென்மமசாபல்யமஅடையாதஎன்றஎண்ணுகின்றார்கள்.
அந்தசசெய்திகளைபபடித்தவிட்டஅதஉண்மையாஇருக்குமஎன்றயாருமஎண்ணி விடக்கூடாதஎன்பதற்காஇந்விளக்கத்தைததெரிவிக்விரும்புகிறேன். காங்கிரஸகுழுவினரஅண்ணஅறிவாலயமவந்தபோதஅந்ஏட்டிலஎழுதியிருப்பதபோன்வார்த்தைகளைப் பேசவுமஇல்லை, கிண்டலுமசெய்வில்லஎன்று துரைமுருகனமறு‌ப்பு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :