ஒரு வார‌த்த‌ி‌ல் ப‌ட்டதா‌ரி ஆ‌சி‌ரிய‌ர்க‌ள் ‌நியமன‌ம்: த‌ங்க‌ம் தெ‌ன்னரசு

செ‌ன்னை| Webdunia| Last Modified சனி, 9 ஜனவரி 2010 (12:28 IST)
ஒரவாகாலத்திற்குளதமிழகத்திலஉள்பட்டதாரி ஆசிரியர்களினகாலி பணியிடங்களநிரப்பப்படுமஎன்றபள்ளி கல்வித்துறஅமைச்சரதங்கமதென்னரசகூறினார்.

சட்ட‌ப்பேரவை‌யி‌ல் இன்றகேள்வி நேரத்தினபோதகாங்கிரஸஉறுப்பினர்களி.சுதர்சனம், ே.எஸ்.ே.ராஜேந்திரன், அ.இ.அ.ி.ு.உறுப்பினர்களசண்முகவேலு, பிரேமா, ி.ு.உறுப்பினர்களகுத்தாலமஅன்பழகன், சின்னச்சாமி, மா‌ர்‌‌க்‌சி‌ஸ்‌ட் உறுப்பினரநன்மாறனஆகியோரகேட்கேள்விகளுக்கபதிலளித்தஅமைச்சரதங்கமதென்னரசகூ‌றியதாவது:
தமிழ்நாட்டிலஉள்அனைத்ததொடக்கபபள்ளிகளிலும், மழலையரபள்ளிகளதொடங்குமதிட்டமஎன்பதமிகபபெரிதிட்டம். 50 ஆயிரத்துக்குமமேற்பட்பள்ளிகளஇருப்பதாலஇததொடர்பாமுதலமைச்சருடனகலந்தபேசி விரைவிலமுடிவெடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் 756 ஆசிரியரபயிற்சி நிறுவனங்களஉள்ளன. இந்சூழ்நிலையிலஇவ்வளவநிறுவனங்களதேவையா? என்கேள்வி எழுகிறது. மேலுமபுற்றீசலபோபெருகி வருமஇந்நிறுவனங்களதடுப்பதற்கமத்திநிறுவனத்தோடகலந்தபேசப்பட்டுள்ளது.
இதபோன்ஆசிரியரபயிற்சி நிறுவனங்களிலபணியாற்றுபவர்களஒன்றுக்குமமேற்பட்நிறுவனங்களிலபணியாற்றுவதாதெரிந்தாலஅரசஅதகண்காணித்தநடவடிக்கஎடுக்கும். இன்னுமஒரவாகாலத்திலதமிழ்நாட்டிலஉள்பட்டதாரி ஆசிரியர்களினகாலி பணியிடங்களநிரப்பப்படும். அப்போதமதுரமாநகராட்சி பள்ளிகளிலுமகாலியாஉள்பணியிடங்களுக்கஆசிரியர்களநியமிக்கப்படுவார்க‌ள் எ‌ன்று அமைச்சர் த‌ங்க‌ம் தெ‌ன்னரசு கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :